2025 மே 20, செவ்வாய்க்கிழமை

WT 1190F மர்மப்பொருள் உரியநேரத்தில் விழவில்லை

Kanagaraj   / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0

  • raj Friday, 13 November 2015 04:58 PM

    Enakku apavum thaerijum ivanka kandu pidikkamaddanga enru.Eny nasa vinjanijal ethan sonnal than ivanga solluvankal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X