Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 30 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திட்டமிட்ட குற்றச் செயல் கும்பல் உறுப்பினரான றத்மலான அஞ்சு என்பவரின் உதவியாளர் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் றத்மலானை, கொத்தலாவலபுர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 100 கிராமுக்கு அதிக ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, பொலிஸ் விஷேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
6 hours ago
7 hours ago