2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அடையாளம் காணப்படாத நபரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுவாத்தோட்டம், கிறீன்பாத் வீதியில் பொதுநுலகத்துக்கு அருகில் இருந்து அடையாளங்காணப்படாத ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் உறவினர்கள் என எவரும் முன்வராத நிலையில், குறித்த சடலத்தை பொலிஸ் பிரேத அறையில் இல.109 இன் கீ்ழ் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், உயிழந்த நபர் 65 – 75 வயதுக்கிடைப்பட்டவரென்றும், 5 அடி 6 அங்குல உயரம் என்றும் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .