2026 மே 11, திங்கட்கிழமை

dd

'அணைக்காவிட்டாலும் மொட்டு மலரும்’

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தக் கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வெற்றிப்பெறும் திறமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எனினும், எதிரணியினர் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமொன்றால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை என, நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .