Princiya Dixci / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இரவு 9.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையான நேரப்பகுதியில் அனைத்து அதிவேக நெஞ்சாலைகளுக்குமான கட்டணங்கள், 50 ரூபாயினால் குறைக்கப்படுமென்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு அமையவே இந்தக் கட்டணக் குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago