2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 14 பேர் காயம்

George   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பிரதேசத்தில் இன்று மாலை ஏற்பட்ட  வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் சென்ற உடும்பு ஒன்றினை காப்பாற்றுவதற்காக தடையை (பிரேக்) அழுத்தியவாறு சென்ற வான் மீது, பின்னால் வந்த 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .