2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அதிக வாக்குகளால் நிறைவேறியது பிரேரணை

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் செயலாளர் அலுவலகத்தின் நிதிக் கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை  அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலத்திரனியல் முறையில் ​இன்று (29)  குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 123 வாக்குளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .