2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதிபர், ஆசிரியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர்- ஆசிரியர் அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

23 வருடங்களாகக் காணப்படும் ஆசிரியர், அதிபர் ஓய்வூதியக் கொடுப்பனவை பிரச்சினையைத் தீர்க்காமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகம் வரை சென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .