Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 582 பேர் நேற்று (14) திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனை நடவடிக்கைகளின் போது 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிலும் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். R
43 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago
2 hours ago