2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகள் நாளை திறப்பு

Editorial   / 2020 மே 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் நாளை காலை 7 மணி தொடக்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கடந்த வாரத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டுநாயக்க - கொழும்பு வரையான பகுதியும் வெளியேறும் சுற்றுவட்டமும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை சார்ந்த ஊழியர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்திக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X