2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; நால்வர் படுகாயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சை பயிற்சி வகுப்பு பயிற்றுவிப்பாளர் தினேஷ் முத்துகலவும் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும், சம்பவத்தில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .