Editorial / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்தி, நாட்டுக்கு பொறுப்புக்கூறக்கூடிய வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, அவர் இதனைக் இன்று (17) கூறியுள்ளார்.
மேலும், “அநுர குமார திசாநாயக்க தொடர்பில் கட்சி என்ற ரீதியில் மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக்கூற தயாராக உள்ளது. அவரது 30 வருட அரசியல் வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும் நாங்கள் பொறுப்புக்கூறுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago