2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அனல்மின் நிலையத்தின் அலகு 1 பழுதடைந்துள்ளது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அலகு 1 இன்று காலை பழுதடைந்துள்ளதாகவும், தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், யூனிட் 2 திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், யூனிட் 3 தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு கடற்கரை மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X