2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘அனுமதியட்டைகளில் பிரச்சினைகள் இருந்தால் உடன் அறிவிக்கவும்’

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணத்தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளில் ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமாயின், அது தொடர்பில் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சகல பரீட்சார்த்திகளின் அனுமதியட்டைகளும் கடந்த வௌ்ளிக்கிழமை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்னும் ஓரிரு தினங்களில் தனியார் பரீ்ட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தமது அனுமதியட்டைகளைப் பெற்றுக்​கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .