2026 மே 02, சனிக்கிழமை

‘அனுமதியின்றியே கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ​ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .