2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அபராதத்துக்கு எதிராக பஸ் பணிப்பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2016 நவம்பர் 11 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 2500 ‌ரூபாயாக அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

அபராதத் தொகை தொடர்பான தீர்மானத்தை, எதிர்வரும் புதன்கிழமைக்கு இடையில் மாற்றிக்கொள்ளாவிடத்து, நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .