J.A. George / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரையும் மற்றுமொரு சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் பாரூக் அஸ்லம் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago