2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானார் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 09 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாவதற்குத் தெரிவாவதற்கு 270 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில், 276 பிரதிநிதிகளை தற்போது பெற்றுள்ள நிலையிலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், 218 பிரதிநிதிகளின் ஆதரவை இதுவரையில் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .