2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்காவில் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்படவில்லை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் ஜனாதிபதியினால் சில பட்டியல்படுத்தப்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து, அமெரிக்காவின் விமான நிலையத்தில் எந்தவொரு இலங்கையரும் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகவில்லையென்று, அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X