Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 வைரஸால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டவுள்ளது. இதற்கமைய, இதுவரை குறித்து தொற்றினால் 1,998,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்தால் உலகில் 126,708 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவில் 26,047 பேர் உயிரிழந்துள்ளதுடன், 613,886 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago