2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘அமெரிக்காவுடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யவில்லை’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேறொரு நாட்டின்  இராணுவ முகாமை இலங்கையில் அமைக்க இடமளிக்கப்படாதென்றும், அமெரிக்காவுடன் ​மேலும் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துக்கொள்ளப்படவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் உள்ள  மாலியில் உயிரிழந்த  இலங்கை இராணுவ வீரரின்  வீட்டுக்கு இன்று சென்றப் போதே  இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை பாதுகாப்பு வீரர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .