Freelancer / 2025 ஒக்டோபர் 10 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (10) காலை சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு
அமைச்சரவை அமைச்சர்கள்
01.பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
02.அனுர கருணாதிலக - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
03.வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
01.கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
02.டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
03.எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்
04.எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
05.வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்
06.அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
07.எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
08.யு.டி. நிஷாந்த ஜயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதிய அமைச்சர்
09.கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்
10.எம். எம். ஐ. அர்காம் - வலுசக்தி பிரதி அமைச்ச (R)
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago