2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைச்சர் அகிலவின் பெயரும் முன்வைக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள, புதிய கூட்டமைப்பின் செயலாளராக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டமைப்பு, அதன் ஜனாதிபதி வேட்பாளர் ​தொடர்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சர் அகிலவிராஜின் பெயர் முதலாவதாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .