Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் அமைச்சரும் துறைமுகம், தெறிகு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இதற்கமைய அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026