2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் ஹரினின் தந்தை காலமானார்

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின்  தந்தையான வர்த்தகர் நிஹால் பெர்ணான்டோ இன்று (07) காலமாகியுள்ளார்.

அவர் தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அவரது, தேகம் இறுதி அஞ்சலிக்காக வத்தளை, நீர்கொழும்பு வீதி, இலக்கம்  276/4 என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை வத்தளை கத்தோலிக்க தேவாலயத்தில் நாளை (08) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .