Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடமைப்பு துறை அமைச்சின் பொறுப்புகளை தற்போது 6 அமைச்சுகளாக உடைத்துவிட்டதாக அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன் காரணமாக, தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஆறு திசைகளுக்கு ஓட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல் விளையாட்டு“ காரணமாக இவ்வாறான நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஆகும் போது இந்த நிலை மாற்றப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago