Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் மனைவி, அயோமா ராஜபக்சவிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர், சுகீஷ்வர பண்டாரவின் தலைமையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் அயோமா ராஜபக்ஸவுக்கு 3 நாட்கள் 30 தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவரிடம் 10 இலட்ச ரூபாய் பணத்தை கப்பமாகக் கோரியுள்ளமை தெரியவந்துள்ளது.
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
4 hours ago