2025 மே 08, வியாழக்கிழமை

அர்ச்சுனா எம்பியால் சபையில் சர்ச்சை

Janu   / 2025 மே 08 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவின் உரைக்கு இடையூறு விளைவித்துக்கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சபை அமர்வுகளை குழப்பும் வகையில் ஒழுங்குப் பிரச்சினை என்று கோரி அவர் குழப்பம் விளைவிப்பதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X