2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘அரசாங்கத்தை அமைப்பது முழுநாட்டுக்கும் வேலை செய்வதற்கே’

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தை அமைப்பது ஓர் அரசியல்கட்சிக்கு மாத்திரம் சேவை​ செய்வதற்கு அல்லவென, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கமொன்று அமைப்பது முழுநாட்டுக்கும் ​வேலை செய்வதற்காக என்றும் அரசியல் ரீதியில் எந்தவொரு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அரச அதிகாரிகள் தமக்கான கடமைகளை உரிய முறையில் முன்னெடுப்பதே, அவர்களின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .