Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 28 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வரலாற்றில், மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் தானென்றுத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இந்தப் பழிவாங்கலால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் தான் இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புச் சலுகைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில, சபையில் நேற்று (27) உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மோசமான அரசியல் பழிவாங்கல்களுக்குள் உள்வாங்கப்படடு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள், ஏனைய கொடுப்பனவுகள், வாகனக் கொடுப்பனவு, உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவைகளை இழந்ததாகவும், இத்தகைய செயற்பாடுகளால் சிறப்பு சலுகைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் ஆராய்ந்து, தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சிறப்புச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
42 minute ago
51 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
2 hours ago
9 hours ago