R.Maheshwary / 2020 நவம்பர் 01 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை- அருக்கொட பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று மீன் விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த 4 மீனவர்களிடமும் மீன்களை கொள்வனவு செய்தவர்கள், விரைவாக பிரதேச சுகாதார பிரிவினரை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மீனவர்கள் நால்வரும் பேலியாகொட மீன்சந்தையில் மீன்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago