Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்19 வைரஸ் தொடர்பான ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால்; உடனடியாக சுகாதாரத் துறையினரை நாடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 151 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், 4 பேர் மரணித்துள்ளனர்.
30 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
7 hours ago