2026 மே 01, வெள்ளிக்கிழமை

அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

J.A. George   / 2021 மார்ச் 10 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில்  ஒத்திவைப்பு வேளை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற அமர்வு முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன்,  ஏனைய 2 விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .