2026 மே 02, சனிக்கிழமை

அறுவர் பலி; 39 பேருக்குக் காயம்

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் தினத்தில் (25) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் மாத்திரம் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் விபத்துக்களால் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருட இறுதியிலும் அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகிவரும் நிலையில், இந்த வருடம் குறைவான வீதி விபத்துக்களே பதிவாகியிருப்பதாகப் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .