2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அழுகிய முட்டைகள் அழிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளையில், மனித நுகர்வுக்கு பயன்படுத்தக்கூடாத சுமார் 10,000 முட்டைகளை, சுகாதார அதிகாரிகள்  அழித்துள்ளனர். குறித்த களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த முட்டைகள், களுத்துறையிலுள்ள முட்டையாப்பம் மற்றும் கொத்துரொட்டி போடும் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த முட்டைகளை உட்கொண்டால், உணவு விஷமாகும் தன்மை ஏற்பட்டு, உயிரிழப்புக்கள் நிகழக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .