2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அழைப்புக் கட்டணங்கள் நாளைமுதல் அதிகரிப்பு

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 சதவீத வற் வரி அதிகரிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் நாளைமுதல் அதிகரிக்கின்றன.

80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்களுக்கு அமுல்படுத்தப்படும் 15 சதவீத வற் வரி உள்ளடங்களாக அழைப்புக் கட்டணத்தில் 48 சதவீதம் வரியாக, பாவனையாளர்கள்  செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ramnath Tuesday, 01 November 2016 10:49 AM

    இதனால் நடு தர வர்க்கம் மிகவும் பதிக்கப்படும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .