2025 மே 21, புதன்கிழமை

அவை மீண்டும் கூடியது: வருத்தம் தெரிவித்தார் நிதியமைச்சர்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமளி துமளியையடுத்து ஒத்திவைக்கப்பட்ட அவை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானது. இதன்போது அவையிலிருந்து நிதியமைச்சர், வரவு-செலவுத்திட்டம் அடங்கிய முழுமையான புத்தகத்தை வழங்கியதாலேயே இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டது. இது நிதியமைச்சின் குறைபாடாகும் அதற்காக நான் வருந்துகின்றேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X