Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பிரதேசத்தில் நேற்று முதல் இன்று வரை அதிகளவில் பனிமூட்டம் நிலவிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராவணா எல்ல பகுதியில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், எல்ல – வெல்லவாய வீதியில் மிகவும் அவதானத்துடன் வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ளும்படி எல்ல பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .