2026 மே 02, சனிக்கிழமை

அவன்ட் காட் குற்றப்பத்திரத்தை பிரதிவாதிகளுக்கு வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் ஆயுத நிறுவனம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரம் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளின் போது, பிரதிவாதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவன்ட் காட் ஆயுத நிறுவனம் தொடர்பான வழக்கில் 7,573 குற்றச்சாட்டுகள் உள்ளடங்கியதாக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம்  தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .