2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆசிஃப் அஹமட் CIDயில் ஒப்படைப்பு

Editorial   / 2019 ஜூலை 13 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஹ்ரான் ஹாசிமுடன் நுவரெலியா - ப்ளக்பூல் முகாமில் பயிற்சிபெற்றவர் என சந்தேகத்தின் பேரில், மஹரகமயில் நேற்று கைது செய்யப்பட்டவர், குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், அரணாயக்க - திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஜுதீன் ஆசிஃப் அஹமட் (20 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மஹரகமயில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பணியில் இணைந்துள்ளார் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .