Kanagaraj / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) இன்று திங்கட்கிழமை, சமுகமளித்து வாக்குமூலமளித்த. முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அப்பிரிவின் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர், இன்று திங்கட்கிழமை (15) நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்துள்ளார்.
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago