2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 10 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வாவினால் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. இது மூன்றாவது அறிக்கையாகும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X