Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று (20) முற்பகல் 10 மணி அளவில் முன்னிலையானார்.
விவசாய அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் விவசாயத்துறை அமைச்சை ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கட்டடம் ஒன்றில் நடத்தி சென்றமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago