Nirosh / 2021 மார்ச் 15 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமாணி அறிவித்தலுக்கு எதிராக 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
பெருந்தோட்டத்துறையினூடாக அரசாங்கத்துக்குப் பாரியளவில் வரி செலுத்தப்படுவதாகவும், இதனால், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கும் பட்சத்தில் பெருந்தோட்டத்துறை நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமெனவும், பெருந்தோட்டக் கம்பனிகளும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமெனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
57 minute ago
1 hours ago