2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆரூடம் சொன்ன ஜோதிடருக்கு பிணை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு உயிரிழப்பார் என, ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜேமுனி, கொழும்பு பிரதான நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு உயிரிழப்பார் என, ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜேமுனி, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10,000 ரூபாய் காசுப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கான பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜோதிடர், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவனரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X