2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

J.A. George   / 2021 மே 25 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை காலை 09 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .