Editorial / 2021 ஜனவரி 02 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், நால்வர் மரணித்துள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய அறிக்கையின் பிரகாரம், ஆலயடிவேம்பு, கொழும்பு-14, அகலவத்த மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே மரணித்துள்ளனர்.
கொழும்பு-14 ஐச் சேர்ந்தவர் பெண், ஏனைய அனைவரும் ஆண்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது,

24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago