Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 06 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கலங்கரை விளக்கப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயன்ற ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் 17பேரைக் கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கட்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago