2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இ.போ.ச ஊழியர்களின் விடுமுறை இரத்து

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மே மாதம் 03ஆம் திகதி வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டள்ளதாக இ.போ.ச திணைக்களம் அறிவித்துள்ளது.

'மே தினக் கொண்டாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் இ.போ.ச பஸ்களை கோரியுள்ளனர். இதனாலேயே அவர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டள்ளன' என்று இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் (01) கொண்டாடப்படவுள்ள மே தினத்துக்காக, அரசியல் கட்சிகளால் சுமார் 4,000 பஸ்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 70 சதவீதமான பஸ்களுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X