2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்து நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த ஆண் நபரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலையில் உள்ள விகாரை ஒன்றில் குளத்தை பார்வையிடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஹங்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடையவராவார்.

இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X